நம்ம வாழ்க்கை எத நோக்கி பயணம் பண்ணுதுனே தெரிலயே...!
விண்ணைத்தொட அறிவியல் வாயத்தான் பொளந்து நிக்க வீணாப்போன ஜனம் பள்ளிப்பிள்ளைய கட்டிவைக்க மண்ணைப் பொளக்கவரும் அரசியல் தான் திமிரிநிக்க மண்ணுல போறவனே காசத்தான் கடிச்சுத்திங்க எண்ணமுடியாத பலதுயர் சமூகத்தில் தங்கிநிக்க எதுவும் தெரியாம மது போதையில் மயங்கிநிக்க கண்ணமூடாம கணினித்துறை வளந்துநிக்க கனவத் தொலச்சவனே இப்படித்தான் காலம் போகுமோ..?