சென்னையில் ஒரு நாள்
காலை எழுந்தவுடன் ஒரு ஓட்டம்
பின்பு கணினிமுன்பு மெல்ல நோட்டம்
மதியம் வந்தவுடன் ஒரு தூக்கம்
பின்பு மாலை வருமென ஏக்கம்
மாலை வந்தவுடன் கிளம்பிய கூட்டம்
பின்பு இரவு வீடடையும் ஓட்டம்
இரவு வந்தவுடன் ஒரு தாக்கம்
என்ன வாழ்வோ இது ஏமாற்றம்
பின்பு காலை வந்தவுடன் மாலை வந்தவுடன் என தொடரும் தொடரோட்டமே இவை
முடிவுரை எழுதுங்கள்...
--- நான்
Comments
Post a Comment