அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்:

 அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்:

பல கோடி படைகளும் வேண்டாம்
பல லட்சம் படைக்கருவிகளும்

பதை பதைக்கும் எல்லையும் வேண்டாம்
பதற்ற பேச்சும் நமக்குள் வேண்டாம்

அணு ஆயுதம் கொண்டு வருவீரோ
ஆபத்தான நோய் கொண்டு வருவீரோ

தண்ணீர் தாகம் கொண்டு வருவீரோ
தளர்ந்த மதம் கொண்டு வருவீரோ

மூன்றாம் போருக்கு எதைக்கொண்டு வந்தாலும்
நான்காம் போர் கற்கால ஆயுதத்தோடு  கடக்கும்

இதன்கன்.. இவ்வுலகம் அழிந்து போகுமோ...??

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்: