கிணத்த காணோம்!
துள்ளி குதிச்ச தெரு
தூக்கந்தான் கண்டிருச்சு
தூங்காமல் நாம் இருந்த
நாட்களுந்தான் கடந்திருச்சு
தூரத்துல நின்ன புளியமரம் தொப்புன்னுதான் விழுந்துருச்சு
தண்ணீர தந்த குளம்
மண்ணுலதான் மூழ்கிருச்சு
யார் யார சொல்லுறது
இவ்வளவும்தான் மாறீருச்சு!!
Comments
Post a Comment