காகித காசு
தெரிந்த என்னை தெரியாது என்பாய்
தெரிந்தும் என்னை கடந்து செல்வாய்
மறந்து என்னை மன்னி என்பாய்
மனிதம் ஒன்றை மறந்து போவாய்
மனிதா காகித காசு கரைய கூடும்
அதில் காந்தி கூட மறைய நேரும்
காகிதத்தை கைவிடு!!!கனவுகளை கைதொடு
Comments
Post a Comment