கனவே வா 💭
உடன் பிரியா தோழனே
உனக்குள் நான் என்னைக் கண்டேன் கனவிலே
எங்கெங்கோ கூட்டிச்சென்றாய்
எவைஎவையோ காணச்செய்தாய்
நிகழை வெறுக்கச்செய்தாய்
கனவில் மிதக்கச்செய்தாய்
இன்பம் மட்டும் தானே தந்து தந்து சென்ற
கனவே நி போகாதே
துன்பம் அது வந்தால் தூக்கம் தானே தீர்வு
வழியே திசை மாறாதே
தினத்தில் பாதி கடனாய் நான் தருகிறேன்
தீராத துன்பம் வந்தால் தூக்கம் நி தறுவாயா??
கனவே நி வருவாயா??
Comments
Post a Comment