ஏக்கம் :

 எங்கு சென்றானோ என் மகன் என்று வருவானோ என தாய்

என்னை நினைப்பானோ இல்லை மறப்பானோ என்னை ஏற்பானோ என காதலி

என் கடனை அடைப்பானோ காசு சேர்ப்பானோ என்னை மீட்பானோ என தந்தை

என்ன உழைப்பானோ என்ன இழப்பீடோ ஏதும் மறைப்பானோ என முதலாளி

என் உயிராவோ என் உறவாவோ என்றும் நிற்பானோ என நண்பன்

என்று அடைவேனோ என் இலக்கை நானோ இல்லை மறைவேனோ என நான்

ஆக ஏக்கத்தின் வழியில் பயணிப்போம் வாரீர்...

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: