தேநீர் இடைவேளை

 தென்னிசை செவியுடனும் தேநீர் கையுடனும்
தெருவோரம் நடத்திடுவோம் நாள்தோறும் பொதுக்குழுவை

கூடியதும் தொடங்கிடுமே சலசலக்கும் பல கதைகள்
தொடங்கியதோ ஓர் தலைப்பில் தோன்றியதைக் கதைத்திடுவோம்

சோகம்தான் கரைந்திடுமே தேநீர்தான் மருந்தெனவே
முடித்திடுவோம் பொதுக்குழுவை கடைமூடும் மணியளவில்.

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: