நிகழ்கால நிதர்சனம்:
சொற் பல பேச சுதந்திரம் உண்டோ
கற்பனை தீட்ட கவிநயம் உண்டோ
கட்டுடன் வாழ வரையறை உண்டோ
அறநெறி கற்க அறக்கட்டளை தான் உண்டோ
எந்தம்மவர் வீரம் இம்மண்ணில் உண்டோ
ஈகையது தியாகம் எவரிடம் உண்டோ
பொழுதைப் போக்கும் வேலை கற்றபின்
பொழுதுபோக்கே வேலையானது...எம்மினம் வீழ்ந்தது...
Comments
Post a Comment