ஓர் எறும்பின் எளிய கதை

 பலகாரம் பாத்தாச்சு
படைகளையும் சேத்தாச்சு
பலதூரம் போகனுமே
தொடர்வண்டிய எடுத்தாச்சு
நடைபோட்டு வந்தோமே
நம்முணவ பாத்தோமே
படையத மறிச்சாக்கா
பாதைய மாத்திடுவோம்
கட்டுடனே சென்றிடுவோம்
கரையதனை கடக்கும்வரை
கடிப்பது என் குறையோ..
கயவன் நீ இல்லையோ..?

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: