வெற்றுக் காகிதம்
பருவத்திலே மதுப் பழக்கம்
பழகிய பின் புகைப்பழக்கம்
பாலியலில் பருவத்தினர்
பல இடத்தில் முதியோரும்
பழகியதோர் திரைக்கவர்ச்சி
பன்படுமோ நம் சமூகம்
நாட்டினிலோர் கூட்டம் உண்டு
நடிகர்களை நாடாள கூறிக்கொண்டு
நோக்கம் கொண்டு வருவோரும்
ஏக்கத்தோடு விடைபெறுவர்
பலபடங்கள் செய்த பிழை
காதல் ஆனது போதைப்பொருளாய்
கண்டவுடன் காதலாம்
காரணமின்றி மோதலாம்
வெற்றுக் காகிதம் ஆனோமே
வேதனையே இவை யாவுமே...
Comments
Post a Comment