இயல்பே இனிமை:

 சின்ன தூரலில் சிதறிய துளியாய்
சிறுவன் கையில் உருகிய கோனாய்
அழகிய மழையில் ஆடிய மயிலாய்
அடர்ந்த வனத்தில் ஓடிய   புலியாய்
ஆலம் விழுதில் கூடிய உறவாய்
அதிசய புதையல் கண்ட மனமாய்
பிறந்த பிஞ்சை பார்த்த கணமாய்
இயல்பு வாழ்க்கை இனிக்கும் சுகமாய்...

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: