சொற்க்கள் பலவிதம்

 குறுகிய இடத்தில் கொஞ்சவைக்கும்
கொஞ்சம் உளறல் கெஞ்சவைக்கும்

கோபம் கொண்டால்  கொட்டித்தீர்க்கும்
குழப்பம் என்றால் உளறிக்கொட்டும்

பாசம் கொண்டால் பல கவிதைபேசும்
பதறி நின்றால் பலவை மறக்கும்

சொற்கள் ஒன்றே சூழ்நிலைகள் பல
சுதாரித்துக் கொள்ளுங்கள்...

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: